Wednesday, February 23, 2011

En kanavugaluku uiyr kuduthen.....!!!! :)

நண்பர்களே.....  எழத்து பிழை இருந்தால் மன்னிக்கவும்.... 




உன்னை பார்த்து கவிதை எழுத நினைபேன்....
உன்னை பார்த்தல் உலகமே மறந்து போகும் 
அதில் கவிதை மட்டும் என்ன விதிவிளக்க!!!....


பார்த்தவுடன் காதல் என்பார்கள்.....
அதை பார்த்து நான் சிரித்ததும் உண்டு!!!
இன்றோ உலகமே சிரிக்கிறது.....
என் பார்த்தவுடன் காதலை பார்த்து!!!!


'love is pain' என்றார்கள்....
அது எப்படி??!!!
ஆம் உண்மைதான்  
என் காதலை உன்னிடம் சொல்லாமல் தவிக்கும் பொது
சொன்னாலும் அது உண்மைதான்...
என் காதலை  நீ  நிராகரித்தல்.....


நீ  நடந்தால்  நடை  அழகு....
நீ  சிரித்தல்  சிரிபழகு.....
இப்படி  பாட  தெரியாது
சுருக்கமாக  சொல்கிறேன்....
உன்னிடம்  அழகை  தவிர  வேறு  எதையும்  பார்த்ததில்லை!!!

No comments:

Post a Comment